Bible Language
Psalms 73:12
(NET)
New English Translation
Versions
TOV
இதோ,
இவர்கள்
துன்மார்க்கர்;
இவர்கள்
என்றும்
சுகஜீவிகளாயிருந்து,
ஆஸ்தியைப்
பெருகப்பண்ணுகிறார்கள்.
ERVTA
அப்பெருமைக்காரர்கள்
துர்க்குணம்
மிக்கவர்கள்.
ஆனால்
அவர்கள்
செல்வந்தராகவும்,
நாளுக்கு
நாள்
செல்வத்தை
பெறுவோராகவும்
காணப்படுகிறார்கள்.