Bible Language

Psalms 9:20 (NET) New English Translation

Versions

TOV   ஜாதிகள் தங்களை மனுஷர்தான் என்று அறியும்படிக்கு, அவர்களுக்குப் பயமுண்டாக்கும், கர்த்தாவே. (சேலா)
IRVTA   தேசங்கள் தாங்கள் மனிதர்கள்தான் என்று அறிவதற்கு,
அவர்களுக்குப் பயமுண்டாக்கும், யெகோவாவே (சேலா). PE
ERVTA   ஜனங்களுக்குப் பாடம் கற்பியும். அவர்கள் தாங்கள் சாதாரண மனிதப் படைப்பு மட்டுமே என்றறியச் செய்யும்.
RCTA   ஆண்டவரே அவர்கள் அனைவரையும் திகிலுறச் செய்யும்: தாம் வெறும் மனிதரே என்று அவர்கள் உணரட்டும்.
ECTA   ஆண்டவரே, அவர்களைத் திகிலடையச் செய்யும்; தாம் வெறும் மனிதரே என்பதை வேற்றினத்தார் உணர்வார்களாக!