Bible Language

Psalms 9:3 (NET) New English Translation

Versions

TOV   என் சத்துருக்கள் பின்னாகத் திரும்பும்போது, உமது சமுகத்தில் அவர்கள் இடறுண்டு அழிந்துபோவார்கள்.
IRVTA   என்னுடைய எதிரிகள் பின்னாகத் திரும்பும்போது,
உமது சமுகத்தில் அவர்கள் இடறி அழிந்துபோவார்கள்.
ERVTA   என் பகைவர்கள் உம்மிடமிருந்து ஓட முயன்றார்கள். ஆனால் அவர்கள் விழுந்து அழிந்தார்கள்.
RCTA   ஏனென்றால், என் எதிரிகள் பின்னடைந்து போயினர்: உம் திருமுன்னே தடுமாறி ஒழிந்து போயினர்.
ECTA   என் எதிரிகள் பின்னிட்டுத் திரும்புவார்கள்; உமது முன்னிலையில் இடறிவிழுந்து அழிவார்கள்.