Bible Language

Romans 16:3 (NET) New English Translation

Versions

TOV   கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடன் வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும் ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
IRVTA   கிறிஸ்து இயேசுவிற்குள் என் உடன்வேலையாட்களாகிய பிரிஸ்கில்லாளையும், ஆக்கில்லாவையும் வாழ்த்துங்கள்.
ERVTA   பிரிஸ்கில்லாவுக்கும் ஆக்கில்லாவுக்கும் என் வாழ்த்துக்களைச் சொல்லுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குள் இவர்கள் இருவரும் என்னோடு பணியாற்றினர்.
RCTA   கிறிஸ்து இயேசுவுக்குள் என் உடனுழைப்பாளிகளான பிரிஸ்காளுக்கும் ஆக்கிலாவுக்கும் என் வாழ்த்து.
ECTA   கிறிஸ்து இயேசுவுக்காக என்னோடு சேர்ந்து உழைக்கின்ற பிரிஸ்காவுக்கும் அக்கிலாவுக்கும் என் வாழ்த்து.