Bible Language

Song of Solomon 7:4 (NET) New English Translation

Versions

TOV   உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் வாசலண்டையிலிருக்கும் குளங்களைப்போலவும், உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
IRVTA   உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும்,
உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம்
வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும்,
உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும்
லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது.
ERVTA   உன் கழுத்து தந்தக் கோபுரம் போலுள்ளது. உன் கண்கள் பத்ரபீம் வாயிலருகே உள்ள எஸ்போன் குளங்கள்போல உள்ளன. உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கியுள்ள லீபனோனின் கோபுரம் போன்றுள்ளது.
RCTA   உன் கழுத்து யானைத் தந்தத்தாலான கோபுரம், பாத்- ராபிம் வாயிலின் அருகே எசெபோனிலிருக்கும் குளங்களையொக்கும் உன் கண்கள். உன் மூக்கு தமஸ்கு நகரை நோக்கியிருக்கும் லீபானின் கோபுரத்துக்கு நிகரானது.
ECTA   உன் கழுத்து தந்தத்தாலான கொத்தளம் போன்றது; உன் கண்கள் எஸ்போனின் குளங்கள் போன்றவை; பத்ரபீம் வாயிலருகே உள்ள குளங்கள் போன்றவை; உம் மூக்கு லெபனோனின் கோபுரத்திற்கு இணை; தமஸ்கு நகர் நோக்கியுள்ள கோபுரத்திற்கு இணை.