Bible Language

Titus 2:7 (NET) New English Translation

Versions

TOV   நீயே எல்லாவற்றிலும் உன்னை நற்கிரியைகளுக்கு மாதிரியாகக் காண்பித்து,
IRVTA   நீயே எல்லாவற்றிலும் உன்னை நல்ல செயல்களுக்கு மாதிரியாகக் காண்பித்து,
ERVTA   இளைஞர்களுக்கு முன்மாதிரியாக ஒவ்வொரு விதத்திலும் நல்ல செயல்களைச் செய்யவேண்டும். நேர்மையோடும் அக்கறையோடும் உன் போதனைகள் இருக்க வேண்டும்.
RCTA   நன்னடத்தையால் அவர்களுக்கு முன்மாதிரியாய் விளங்குவீராக. போதிப்பதில் வாய்மையும் பெருந்தன்மையும் காட்டும்.
ECTA   நற்செயல்களைச் செய்வதில் எல்லாவகையிலும் நீயே முன்மாதிரியாய் இரு; நாணயத்தோடும் கண்ணியத்தோடும் கற்றுக்கொடு.