Bible Language

Zechariah 5 (NET) New English Translation

Versions

TOV   நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கையில், இதோ, பறக்கிற ஒரு புஸ்தகச்சுருளைக் கண்டேன்.
IRVTA   {பறக்கிற புத்தகச்சுருள்} PS நான் திரும்பவும் என் கண்களை ஏறெடுத்து பார்க்கும்போது, இதோ, பறக்கிற ஒரு புத்தகச்சுருளைக் கண்டேன்.
ERVTA   நான் மறுபடியும் மேலே பார்த்தேன். நான் ஒரு பறக்கும் புத்தகச்சுருளைப் பார்த்தேன்.
RCTA   மீண்டும் நான் கண்களை உயர்த்திய போது, இதோ, பறக்கின்ற ஓலைச்சுருள் ஒன்றைக் கண்டேன்.
ECTA   மீண்டும் நான் கண்களை உயர்த்திப் பார்த்தபோது இதோ,