Versions
TOV அவனுக்கு இருந்த பிரபுக்கள்: சாதோக்கின் குமாரனாகிய அசரியா பிரதான மந்திரியாயிருந்தான்.
IRVTA அவனுக்கு இருந்த அதிகாரிகள்: சாதோக்கின் மகனாகிய அசரியா ஆசாரியனாக இருந்தான்.
ERVTA கீழ்க்கண்ட முக்கிய அதிகாரிகள் அனைவரும் அவனது ஆட்சிக்கு உதவினார்கள். சாதோக்கின் மகனான அசரியா ஆசாரியனாக இருந்தான்.
RCTA அவருடன் இருந்த அதிகரிகள் வருமாறு: சாதோக்கின் மகன் அசாரியாசு குருவாயிருந்தார்.
ECTA அவருடன் இருந்த அதிகாரிகள் இவர்களே;