Bible Language

1 Chronicles 29:7 (NLV) New Life Verson

Versions

TOV   தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து பொன்னையும், பதினாயிரம் தங்கக்காசையும், பதினாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெண்ணாயிரம் தாலந்து வெண்கலத்தையும், லட்சம் தாலந்து இரும்பையும் கொடுத்தார்கள்.
IRVTA   தேவனுடைய ஆலயத்து வேலைக்கு ஐயாயிரம் தாலந்து * 170,550. 7. கிலோ பொன்னையும், பத்தாயிரம் தங்கக்காசையும் 10,000 டன் , பத்தாயிரம் தாலந்து வெள்ளியையும், பதிணெட்டாயிரம் தாலந்து வெண்கலத்தையும் § 375 டன் , லட்சம் தாலந்து * 3,750 டன் இரும்பையும் கொடுத்தார்கள்.
ERVTA   அவர்கள், தேவாலயத்திற்குக் கொடுத்த பொருட்களின் பட்டியல் இது: 190 டன் தங்கம், 375 டன் வெள்ளி, 675 டன் வெண்கலம், 3,750 டன் இரும்பு,
RCTA   அதன்படி கடவுளின் ஆலய வேலைகளுக்காக ஐயாயிரம் தாலந்து பொன்னும், பதினாயிரம் பொற்காசுகளும், பதினாயிரம் தாலந்து வெள்ளியும் பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஒரு லட்சம் தாலந்து இரும்பும் கொடுத்தனர்.
ECTA   அவர்கள், கடவுளின் கோவில் வேலைக்கென்று, ஐயாயிரம் தாலந்து பொன்னும் பத்தாயிரம் பொற்காசுகளும், பத்தாயிரம் தாலந்து வெள்ளியும், பதினெட்டாயிரம் தாலந்து வெண்கலமும், ஓர் இலட்சம் தாலந்து இரும்பும் செலுத்தினார்கள்.