Bible Language

1 Corinthians 7 (NLV) New Life Verson

Versions

TOV   நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறதென்னவென்றால், ஸ்திரீயைத் தொடாமலிருக்கிறது மனுஷனுக்கு நல்லது.
IRVTA   {திருமணத்தைக்குறித்த போதனைகள்} PS நீங்கள் எனக்கு எழுதின காரியங்களைக்குறித்து நான் எழுதுகிறது என்னவென்றால், பெண்ணைத் தொடாமலிருக்கிறது மனிதனுக்கு நல்லது.
ERVTA   இப்போது, நீங்கள் எனக்கு எழுதிய விஷயங்களைக் குறித்து விவாதிப்பேன். ஒரு மனிதன் திருமணம் செய்து கொள்ளாமல் இருப்பது நல்லது.
RCTA   இப்பொழுது நீங்கள் எழுதிக்கேட்டவற்றைக் குறித்துப் பேசுகிறேன். பெண்ணைத் தொடாமலிருப்பது நன்று.
ECTA   இப்போது, நீங்கள் எழுதிக் கேட்டிருந்தவற்றைக் குறித்துப் பார்ப்போம். ஆம், பெண்ணைத் தொடாமல் இருப்பதே நல்லது.