Bible Language

1 Kings 14:12 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் நீ எழுந்து, உன் வீட்டுக்குப்போ, உன் கால்கள் பட்டணத்திற்குள் பிரவேசிக்கையில் பிள்ளையாண்டான் செத்துப்போவான்.
IRVTA   ஆகையால் நீ எழுந்து, உன்னுடைய வீட்டுக்குப்போ, உன்னுடைய கால்கள் பட்டணத்திற்குள் நுழையும்போது பிள்ளை செத்துப்போவான்.
ERVTA   பின் அகியா தீர்க்கதரிசி மேலும் யெரொபெயாமின் மனைவிடம் பேசினான், "இப்போது வீட்டிற்குப் போ. நீ எப்பொழுது நகரத்திற்குள் நுழைகிறாயோ அப்போது உன் மகன் மரிப்பான்.
RCTA   ஆகையால் நீ புறப்பட்டு உன் வீட்டுக்குப் போ; நீ எந்நேரத்தில் நகரினுள் கால் வைப்பாயோ அந்நேரமே உன் பிள்ளை சாகும்.
ECTA   நீ நகரினுள் கால் வைத்தவுடன் உன் பிள்ளை இறந்து போவான்.