Bible Language

1 Kings 15:2 (NLV) New Life Verson

Versions

TOV   மூன்று வருஷம் எருசலேமில் ராஜ்யபாரம்பண்ணினான்; அப்சலோமின் குமாரத்தியாகிய அவனுடைய தாயின் பேர் மாகாள்.
IRVTA   மூன்று வருடங்கள் எருசலேமில் அரசாட்சிசெய்தான்; அப்சலோமின் மகளாகிய அவனுடைய தாயின் பெயர் மாகாள்.
ERVTA   அபியா எருசலேமிலிருந்து மூன்று ஆண்டுகள் அரசாண்டான். அவனது தாய் அப்சலோமின் மகளான மாகாள்.
RCTA   மூன்று ஆண்டுகள் யெருசலேமில் ஆட்சி செலுத்தினான். அபெசலோனின் மகள் மாக்கா என்பவளே அவனுடைய தாய்.
ECTA   அவன் எருசலேமில் மூன்று ஆண்டுகள் ஆட்சி செலுத்தினான். அபிசலோமின் மகள் மாக்கா என்பவளே அவன் தாய்.