Bible Language

1 Kings 15:21 (NLV) New Life Verson

Versions

TOV   பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவிலிருந்து விட்டான்.
IRVTA   பாஷா அதைக் கேட்டபோது, ராமாவைக் கட்டுகிறதைவிட்டு திர்சாவில் இருந்துவிட்டான்.
ERVTA   பாஷா இத்தாக்குதலை அறிந்தான். எனவே ராமாவைப் பலப்படுத்துவதைவிட்டு, திர்சாவை நோக்கிச்சென்றான்.
RCTA   பாசா அதைக் கேள்வியுற்ற போது ராமா நகரைக் கட்டுவதை விட்டுவிட்டுத் தேர்சாவுக்குத் திரும்பி வந்தான்.
ECTA   பாசா இதைக் கேள்வியுற்று, இராமாவைக் கட்டுவதை நிறுத்தி விட்டு, தீர்சா நகருக்குத் திரும்பினான்.