Bible Language

1 Kings 15:28 (NLV) New Life Verson

Versions

TOV   பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே அவனைக் கொன்றுபோட்டபின், அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA   பாஷா யூதாவின் ராஜாவாகிய ஆசாவின் மூன்றாம் அரசாட்சியின் வருடத்திலே அவனைக் கொன்றுபோட்டபின்பு, அவனுடைய இடத்தில் ராஜாவானான்.
ERVTA   இது யூதாவின் அரசனான ஆசா ஆண்ட மூன்றாவது ஆண்டில் நடந்தது. பின் பாஷா இஸ்ரவேலின் அரசன் ஆனான்.
RCTA   இப்படி யூதாவின் அரசன் ஆசா அரியணை ஏறிய மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபைச் கொன்றுவிட்டு அவனுக்குப் பதிலாக ஆட்சிபுரிந்து வந்தான்.
ECTA   இவ்வாறு, யூதாவின் அரசன் ஆசா ஆட்சியேற்ற மூன்றாம் ஆண்டில் பாசா நாதாபுவைக் கொன்று விட்டு அவனுக்குப் பதிலாக அரசன் ஆனான்.