Bible Language

1 Kings 9:13 (NLV) New Life Verson

Versions

TOV   அதனாலே அவன்: என் சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்நாள்மட்டும் வழங்கி வருகிறபடி காபூல் நாடு என்று பேரிட்டான்.
IRVTA   அதனாலே அவன்: என்னுடைய சகோதரனே, நீர் எனக்குக் கொடுத்த இந்தப் பட்டணங்கள் என்ன பட்டணங்கள்? என்றான். அவைகளுக்கு இந்த நாள்வரை சொல்லி வருகிறபடி காபூல் தகுதியற்ற நாடு நாடு என்று பெயரிட்டான்.
ERVTA   ஈராம், "என் சகோதரனே, நீ எத்தகைய நகரங்களைக் கொடுத்திருக்கிறாய்?" என்று கேட்டான். ஈராம் மன்னன் அதற்கு காபூல் என்று பேரிட்டான். இப்பொழுது அது அவ்வாறே அழைக்கப்படுகிறது.
RCTA   எனவே அவன், "என் சகோதரனே, நீ எனக்குக் கொடுத்துள்ள நகர்கள் இவைதானா?" என்று கேட்டு அவற்றிற்குக் காபுல் என்று பெயரிட்டான்; அப்பெயர் இன்று வரை வழங்கி வருகிறது.
ECTA   அவை அவருக்குப் பிடிக்கவில்லை. எனவே, அவர், "சகோதரரே! இந்த ஊர்களைத் தானா நீர் எனக்குக் கொடுப்பது?" என்றார். ஆகையால் அந்தப் பகுதி காபூல் என்று இன்றுவரை அழைக்கப்படுகிறது.