Bible Language

1 Kings 9:17 (NLV) New Life Verson

Versions

TOV   சாலொமோன் அந்தக் கேசேர்பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
IRVTA   சாலொமோன் அந்தக் கேசேர் பட்டணத்தையும், கீழ்ப்பெத்தொரோனையும்,
ERVTA   சாலொமோன் அந்நகரை மீண்டும் கட்டினான். அவன் கீழ்ப்பெத்தோரோனையும் கட்டி முடித்தான்.
RCTA   மேலும் சாலமோன் அக்காசேர் நகரையும் கீழ்பெத்தோரோனாவையும் கட்டினார்.
ECTA   சாலமோன் கெசேரைப் புதுப்பித்துக் கட்டினார். மேலும் கீழைப் பெத்கோரோனையும்,