Bible Language

1 Samuel 14:40 (NLV) New Life Verson

Versions

TOV   அதற்குப்பின் அவன் இஸ்ரவேலர் எல்லாரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் குமாரனாகிய யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; ஜனங்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
IRVTA   அதற்குப்பின்பு அவன் இஸ்ரவேலர்கள் எல்லோரையும் நோக்கி: நீங்கள் அந்தப்பக்கத்திலே இருங்கள்; நானும் என் மகனான யோனத்தானும் இந்தப்பக்கத்தில் இருப்போம் என்றான்; மக்கள் சவுலைப்பார்த்து: உம்முடைய கண்களுக்கு நலமானபடி செய்யும் என்றார்கள்.
ERVTA   பின் அவன், "நீங்கள் அந்தப் பக்கம் நில்லுங்கள், நானும் என் மகனும் இந்தப் பக்கம் நிற்போம்" என்றான். வீரர்களும், "உங்கள் விருப்பம் ஐயா!" என்றனர்.
RCTA   சவுல் இஸ்ராயேலர் அனைவரையும் பார்த்து, "நீங்கள் ஒரு பக்கத்தில் இருங்கள், நானும் என் மகன் யோனத்தாசும் மறுபக்கத்தில் இருப்போம்" என்றார். அதற்கு மக்கள், "உமக்கு நன்மை எனத் தோன்றுவதைச் செய்யும்" என்று சவுலுக்கு மறுமொழி சொன்னார்கள்.
ECTA   மேலும் அவர் இஸ்ரயேலர் அனைவரையும் நோக்கி, "நீங்கள் ஒருபக்கம் இருங்கள். என் மகன் யோனத்தானும் நானும் ஒரு பக்கம் இருக்கிறோம். என்று கூற வீரர்களும், "உமக்கு நலமெனத் தோன்றியதைச் செய்யும்" என்று சவுலிடம் சொன்னார்கள்.