Bible Language

1 Samuel 17:10 (NLV) New Life Verson

Versions

TOV   பின்னும் அந்தப் பெலிஸ்தன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய சேனைகளை நிந்தித்தேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்பண்ண ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.
IRVTA   பின்னும் அந்தப் பெலிஸ்தியன்: நான் இன்றையதினம் இஸ்ரவேலுடைய இராணுவங்களுக்கு சவால் விட்டேன்; நாம் ஒருவரோடு ஒருவர் யுத்தம்செய்ய ஒருவனை விடுங்கள் என்று சொல்லிக்கொண்டு வருவான்.
ERVTA   மேலும் அவன், "நான் இன்று இஸ்ரவேல் சேனையை கேலிச்செய்தேன்! உங்களில் ஒருவனுக்குத் தைரியமிருந்தால் என்னிடம் அனுப்பி சண்டையிட்டுப் பாருங்கள்! என்றான்.
RCTA   மேலும் அந்தப் பிலிஸ்தியன், "நான் இன்று இஸ்ராயேலின் சேனைகளை இழிவு படுத்தியிருக்கிறேன். எனவே, ஒரு வீரனை என்னிடம் அனுப்புங்கள். அவன் என்னுடன் தனித்துப் போரிடட்டும்" என்று சொல்வான்.
ECTA   மேலும் அந்தப் பெலிஸ்தியன், இதோ, இஸ்ரயேல் படைகளுக்கு சவால் விடுகிறேன். என்னோடு போரிட இப்பொழுதே ஒருவனை அனுப்புங்கள்" என்றான்.