Bible Language

1 Samuel 17:33 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்பண்ண உன்னால் ஆகாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.
IRVTA   அப்பொழுது சவுல் தாவீதை நோக்கி: நீ இந்தப் பெலிஸ்தனோடே எதிர்த்து யுத்தம்செய்ய உன்னால் முடியாது; நீ இளைஞன், அவனோ தன் சிறுவயது முதல் யுத்தவீரன் என்றான்.
ERVTA   "உன்னால் வெளியே போய் அந்த பெலிஸ்தியனாகிய கோலியாத்துடன் சண்டைபோட முடியாது. நீ ஒரு படை வீரன் அல்ல! அவனோ சிறுவயது முதல் போரிட்டு வருகிறான்" என்றான்.
RCTA   அதற்குச் சவுல், "அப் பிலிஸ்தியனை எதிர்க்கவும், அவனுடன் சண்டையிடவும் உன்னால் முடியாது. நீயோ சிறுவன்; அவனோ இளமை முதல் போரில் பயிற்சி உள்ளவன்" என்றார்.
ECTA   அதற்குச் சவுல் தாவீதிடம் இந்தப் பெலிஸ்தியனை எதிர்த்துப் போரிட உன்னால் இயலாது. நீயோ இளைஞன் ஆனால் அவனோ தன் இளம் வயது முதல் போரில் பயிற்சியுள்ளவன்" என்றார்.