Bible Language

1 Samuel 18:14 (NLV) New Life Verson

Versions

TOV   தாவீது தன் செய்கைகளிலெல்லாம் புத்திமானாய் நடந்தான்; கர்த்தர் அவனோடேகூட இருந்தார்.
IRVTA   தாவீது தன்னுடைய செயல்களில் எல்லாம் புத்திமானாக நடந்தான்; யெகோவா அவனோடு இருந்தார்.
ERVTA   கர்த்தர் தாவீதோடு இருந்ததால் எல்லா யுத்தங்களிலும் வென்றான்.
RCTA   தாவீது தான் செய்தவற்றில் எல்லாம் விவேகமாய் நடந்து கொண்டான். ஆண்டவர் அவனுடன் இருந்தார்.
ECTA   ஆண்டவர் தாவீதுடன் இருந்ததால் அவர் செய்த யாவற்றிலும் வெற்றிக் கண்டார்.