Bible Language

1 Samuel 22:12 (NLV) New Life Verson

Versions

TOV   அப்பொழுது சவுல்: அகிதூபின் குமாரனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என் ஆண்டவனே என்றான்.
IRVTA   அப்பொழுது சவுல்: அகிதூபின் மகனே கேள் என்று சொல்ல, அவன்: இதோ, இருக்கிறேன் என்னுடைய ஆண்டவனே என்றான்.
ERVTA   சவுல் அகிமெலேக்கிடம், "அகிதூபின் மகனே! கவனி" என்றான். அவன், "சரி ஐயா" என்றான்.
RCTA   அப்போது, சவுல் அக்கிமெலேக்கை நோக்கி, "அக்கிதோபின் மகனே, கேள்" என்றார். அதற்கு அவர், "இதோ நிற்கிறேன் அரசே!" என்று மறுமொழி சொன்னார்.
ECTA   அப்பொழுது சவுல், "அகிப்தூபின் மகனே கேள் ", என அவரும், "இதோ உள்ளேன் என் தலைவரே! என்றார்.