Bible Language

2 Timothy 2 (NLV) New Life Verson

Versions

TOV   ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
IRVTA   ஆதலால், என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.
ERVTA   தீமோத்தேயுவே, நீ என் மகனைப் போன்றவன். இயேசு கிறிஸ்துவிற்குள் நாம் கொண்டுள்ள கிருபையில் உறுதியாக இரு.
RCTA   எனவே, என் மகனே, நீர் கிறிஸ்து இயேசுவிலுள்ள அருளினால் உறுதிகொள்வீராக.
ECTA   என் மகனே, நீ கிறிஸ்து இயேசுவின் அருளால் வலிமை பெறு.