Bible Language

2 Chronicles 27:4 (NLV) New Life Verson

Versions

TOV   யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
IRVTA   யூதாவின் மலைகளிலே பட்டணங்களையும், காடுகளிலே கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
ERVTA   யூதாவின் மலைநாட்டில் புதிய நகரங்களையும் கட்டினான். யோதாம் காடுகளில் கோட்டைகளையும் கோபுரங்களையும் கட்டினான்.
RCTA   மேலும் அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டை கொத்தளங்களையும் கட்டினான்.
ECTA   அவன் யூதாவின் மலைகளில் நகர்களையும், காடுகளில் கோட்டைகளையும் கொத்தளங்களையும் கட்டினான்.