Bible Language

2 Kings 13:9 (NLV) New Life Verson

Versions

TOV   யோவாகாஸ் தன் பிதாக்களோடே நித்திரையடைந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம் பண்ணினார்கள்; அவன் குமாரனாகிய யோவாஸ் அவன் ஸ்தானத்தில் ராஜாவானான்.
IRVTA   யோவாகாஸ் இறந்தபின், அவனைச் சமாரியாவிலே அடக்கம்செய்தார்கள்; அவன் மகனாகிய யோவாஸ் அவனுடைய இடத்தில் ராஜாவானான். PS
ERVTA   யோவாகாஸ் மரித்ததும் அவனது முற் பிதாக்களோடு அவனும் அடக்கம் செய்யப்பட்டான். ஜனங்கள் அவனை சமாரியாவில் அடக்கம் செய்தனர். பிறகு அவனது மகன் யோவாஸ் அரசன் ஆனான்.
RCTA   யோவாக்காசு தன் முன்னோரோடு துயில் கொண்டான். சமாரியாவில் அவனைப் புதைத்தனர். அவனுடைய மகன் யோவாசு அவனுக்குப் பின் அரசாண்டான்.
ECTA   யோவகாசு தன் மூதாதையருடன் துயில்கொண்டு சமாரியாவில் அடக்கம் செய்யப்பட்டான். அவனுக்குப்பின் அவன் மகன் யோவாசு அரசனானான்.