Bible Language

2 Kings 16:4 (NLV) New Life Verson

Versions

TOV   மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபங்காட்டிவந்தான்.
IRVTA   மேடைகளிலும் மலைகளின்மேலும் பச்சையான சகல மரத்தின் கீழும் பலியிட்டுத் தூபம் காட்டிவந்தான்.
ERVTA   ஆகாஸ் மேடைகளில் பலியிட்டும் நறுமணப் பொருட்களை எரித்தும் வந்தான். மேடை, மலைஉச்சி, ஒவ்வொரு மரத்தடி என அனைத்து இடங்களிலும் தொழுதுகொண்டு வந்தான்.
RCTA   மேலும் மேடுகளிலும், குன்றுகளின் மேலும், தழை அடர்ந்த மரங்களுக்குக் கீழும் பலியிட்டுக் கொண்டு வந்தான். தூப வழிபாடும் நடத்தி வந்தான்.
ECTA   மேலும் தொழுகை மேடுகளிலும், குன்றுகளிலும், செழித்த மரங்களின் அடியிலும் பலியிட்டுத் தூப வழிபாடு நடத்தி வந்தான்.