Bible Language

2 Kings 2:22 (NLV) New Life Verson

Versions

TOV   எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்நாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமாயிற்று.
IRVTA   எலிசா சொன்ன வார்த்தையின்படியே அந்தத் தண்ணீர் இந்தநாள் வரைக்கும் இருக்கிறபடி ஆரோக்கியமானது. PS
ERVTA   எலிசா சொன்னதுபோல் தண்ணீர் பரிசுத்தமானது. இன்றளவும் அத்தண்ணீர் சுத்தமாக இருக்கிறது. அனைத்துமே எலிசா சொன்னதுபோல் நடந்தது. கேலிச் செய்கிறார்கள்
RCTA   அது முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசேயு சொன்ன வாக்கின்படியே சுத்தமாய் இருக்கிறது.
ECTA   அன்று முதல் இன்று வரை அத்தண்ணீர் எலிசாவின் வாக்கிற்கேற்ப நல்லதாக இருக்கின்றது.