Bible Language

2 Kings 8:7 (NLV) New Life Verson

Versions

TOV   சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனுஷன் இவ்விடத்தில் வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
IRVTA   {ஆசகேல் பெனாதாத்தைக் கொலை செய்தல்} PS சீரியாவின் ராஜாவாகிய பெனாதாத் வியாதியாயிருந்தான்; எலிசா தமஸ்குவுக்கு வந்தான்; தேவனுடைய மனிதன் இவ்விடத்திற்கு வந்திருக்கிறான் என்று அவனுக்கு அறிவிக்கப்பட்டபோது.
ERVTA   எலிசா தமஸ்குவுக்குச் சென்றான். ஆராம் தேசத்து அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். ஒருவன் அவனிடம். "தேவமனிதர் (தீர்க்கதரிசி) இங்கே வந்துள்ளார்" என்றான்.
RCTA   எலிசேயு தமாஸ்கு நகருக்கு வந்தார். அப்போது சீரியாவின் அரசன் பெனாதாத் நோயுற்றிருந்தான். "கடவுளின் மனிதர் இங்கு வந்திருக்கிறார்" என்று யாரோ அவனுக்கு அறிவித்தனர்.
ECTA   எலிசா தமஸ்கு நகருக்கு வந்தபோது சிரியாவின் மன்னன் பெனதாது நோயுற்றிருந்தான். 'கடவுளின் அடியவர் இங்கு வந்திருக்கிறார்' என்று அவனுக்குத் தெரிவிக்கப்பட்டது.