Bible Language

2 Samuel 22:6 (NLV) New Life Verson

Versions

TOV   பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது; மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
IRVTA   பாதாளக் கட்டுகள் என்னைச் சூழ்ந்து கொண்டது;
மரணக்கண்ணிகள் என்மேல் விழுந்தது.
ERVTA   மயானக் கயிறுகள் என்னைச் சுற்றிக் கட்டின. மரணத்தின் கண்ணி எனக்கு முன் இருந்தது.
RCTA   பாதாளத்தின் கயிறுகள் என்னைச் சுற்றி வளைத்தன. மரணக் கண்ணிகள் என் மேலே விழுந்தன.
ECTA   பாதாளக் கயிறுகள் என்னைச் சுற்றி இறுக்கின; சாவின் கண்ணிகள் என்னை சிக்க வைத்தன.