Versions
TOV இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவெனில், நாம் அவரோடேகூட மரித்தோமானால், அவரோடேகூடப் பிழைத்துமிருப்போம்;
IRVTA இந்த வார்த்தை உண்மையுள்ளது; என்னவென்றால், நாம் அவரோடுகூட மரித்தோமானால், அவரோடுகூடப் பிழைத்துமிருப்போம்;
ERVTA இந்தப் போதனை உண்மையானது: நாம் இயேசுவோடு மரணமடைந்திருந்தால் பிறகு நாமும் அவரோடு வாழ்வோம்.
RCTA உண்மையான வார்த்தை இது. 'அவரோடு இறந்தோமானால், அவரோடு வாழ்வோம்.
ECTA பின்வரும் கூற்று நம்பத் தகுந்தது; "நாம் அவரோடு இறந்தால், அவரோடு வாழ்வோம்;