Versions
TOV ஜாதிகளே, கேட்கிறதற்குக் கிட்டிவாருங்கள்; ஜனங்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்கக்கடவது.
IRVTA {தேசங்களுக்கு எதிரான நியாயத்தீர்ப்பு} PS தேசங்களே, கேட்கிறதற்கு அருகில் வாருங்கள்; மக்களே, கவனியுங்கள்; பூமியும் அதின் நிறைவும், பூச்சக்கரமும் அதில் உற்பத்தியான யாவும் கேட்பதாக.
ERVTA அனைத்து நாடுகளே, அருகில் வந்துகவனியுங்கள் ஜனங்கள் அனைவரும் நன்கு கவனிக்க வேண்டும். பூமியும், பூமியிலுள்ள அனைத்து ஜனங்களும் இவற்றைக் கவனிக்க வேண்டும்.
RCTA மக்களினங்களே, நெருங்கி வந்து கேளுங்கள், பல நாட்டு மக்களே, காது கொடுத்துக் கவனியுங்கள்; பூமியும் அதில் நிறை யாவும் கேட்கட்டும், நிலமும் அதில் முளைக்கும் அனைத்தும் செவி சாய்க்கட்டும்.
ECTA வேற்றினத்தாரே, நெருங்கி வந்து செவிகொடுங்கள்; மக்களினங்களே, கவனித்துக் கேளுங்கள்; மண்ணுலகும் அதில் வாழ்வன யாவும் கேட்கட்டும்; வையகமும் அதில் தோன்றுவன யாவும் செவிகொடுக்கட்டும்.