Bible Language

Job 13 (NLV) New Life Verson

Versions

TOV   இதோ, இவைகளெல்லாவற்றையும் என் கண் கண்டு, என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
IRVTA   இதோ, இவைகள் எல்லாவற்றையும் என் கண் கண்டு,
என் காது கேட்டு அறிந்திருக்கிறது.
ERVTA   யோபு, "நான் இவற்றையெல்லாம் முன்னரே பார்த்திருக்கிறேன். நீங்கள் கூறுகின்றவற்றையெல்லாம் நான் ஏற்கனவே கேட்டிருக்கிறேன். அவற்றையெல்லாம் நான் புரிந்துகொள்கிறேன்.
RCTA   இதோ, இவற்றையெல்லாம் நான் கண்ணால் கண்டேன், என் காதால் கேட்டுப் புரிந்துகொண்டேன்.
ECTA   இதோ! இவை என் கண்களே கண்டவை; என் காதுகளே கேட்டு உணர்ந்தவை.