Bible Language

Malachi 1:2 (NLV) New Life Verson

Versions

TOV   நான் உங்களைச் சிநேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; கர்த்தர் சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆகிலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
IRVTA   நான் உங்களைச் சிநேகித்தேன் என்று யெகோவா சொல்லுகிறார்; அதற்கு நீங்கள்: எங்களை எப்படிச் சிநேகித்தீர் என்கிறீர்கள்; யெகோவா சொல்லுகிறார்: ஏசா யாக்கோபுக்குச் சகோதரன் அல்லவோ? ஆனாலும் யாக்கோபை நான் சிநேகித்தேன்.
ERVTA   கர்த்தர், "ஜனங்களே நான் உங்களை நேசிக்கிறேன்" என்றார். ஆனால் நீங்கள், "நீர் எங்களை நேசிப்பதை எது காட்டும்?" என்று கேட்டீர்கள். கர்த்தர், ஏசா யாக்கோபின் சகோதரன். சரியா? ஆனால் நான் யாக்கோபைத் தேர்ந்தெடுத்தேன்.
RCTA   உங்கள் மீது நாம் அன்பு வைத்தோம்" என்கிறார் ஆண்டவர். ஆனால் நீங்கள்," எங்கே உம் அன்பு?" என்கிறீர்கள். "ஏசா யாக்கோபுக்கு உடன்பிறந்தவன் தானே! எனினும் யாக்கோபின் மீது அன்பு வைத்தோம்,
ECTA   "உங்களுக்கு நான் அன்புகாட்டினேன்" என்று ஆண்டவர் சொல்கிறார். நீங்களோ, "எங்களுக்கு நீர் எவ்வாறு அன்புகாட்டினீர்?" என்று கேட்கிறீர்கள். "யாக்கோபுக்கு ஏசா உடன்பிறப்புதான்! ஆயினும் யாக்கோபுக்கன்றோ நான் அன்புகாட்டினேன்.