Bible Language

Malachi 1:5 (NLV) New Life Verson

Versions

TOV   இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: கர்த்தர் இஸ்ரவேலுடைய எல்லை துவக்கி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள்.
IRVTA   இதை உங்கள் கண்கள் காணும். அப்பொழுது நீங்கள்: யெகோவா இஸ்ரவேலுடைய எல்லை தாண்டி மகிமைப்படுத்தப்படுவார் என்பீர்கள். PS
ERVTA   ஜனங்களாகிய நீங்கள் இவற்றைப் பார்த்து நீங்கள், "கர்த்தர் பெரியவர், இஸ்ரவேலுக்கு வெளியிலும் பெரியவர்" என்றீர்கள்.
RCTA   நீங்களே கண்ணாரக் காண்பீர்கள்; கண்ட பின், "இஸ்ராயேல் நாட்டெல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாண்புமிக்கவர்" எனச் சொல்லுவீர்கள்.
ECTA   உங்கள் கண்களாலேயே இதைக் காண்பீர்கள்; கண்டு இஸ்ரயேலின் எல்லைக்கு அப்பாலும் ஆண்டவர் மாட்சி மிக்கவராய் இருக்கிறார் என்று சொல்வீர்கள்."