Bible Language

Psalms 32:11 (NLV) New Life Verson

Versions

TOV   நீதிமான்களே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்; செம்மையான இருதயமுள்ளவர்களே, நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள்.
IRVTA   நீதிமான்களே, யெகோவாவுக்குள் மகிழ்ந்து களிகூருங்கள்;
செம்மையான இருதயமுள்ளவர்களே,
நீங்கள் எல்லாரும் ஆனந்தமுழக்கமிடுங்கள். PE
ERVTA   நல்லோரே, கர்த்தருக்குள் மகிழ்ந்து களிகூருங்கள். பரிசுத்த இருதயமுள்ள ஜனங்களே! களிப்படையுங்கள்.
RCTA   ஆண்டவரில் மகிழ்ந்திடுவீர், நீதிமான்களே களிகூர்ந்திடுவீர்: நேர்மையுள்ளவர்களே, நீங்கள் அனைவரும் அவரில் அக்களித்திடுவீர்.
ECTA   நீதிமான்களே, ஆண்டவரை முன்னிட்டு அகமகிழுங்கள்; நேரிய உள்ளத்தோரே, நீங்கள் அனைவரும் மகிழ்ந்து பாடுங்கள்.