Bible Language

Psalms 58:7 (NLV) New Life Verson

Versions

TOV   கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்; அவன் தன் அம்புகளைத் தொடுக்கும்போது அவைகள் சின்னபின்னமாய்ப் போகக்கடவது.
IRVTA   கடந்தோடுகிற தண்ணீரைப்போல் அவர்கள் கழிந்துபோகட்டும்;
அவன் தன்னுடைய அம்புகளைத் தொடுக்கும்போது
அவைகள் சின்னபின்னமாகப் போகட்டும்.
ERVTA   வழிந்தோடுகிற தண்ணீரைப்போன்று அந்த ஜனங்கள் மறைந்துபோகட்டும். பாதையின் களைகளைப்போல் அவர்கள் சிதைக்கப் படட்டும்.
RCTA   ஓடி மறைந்து விடும் தண்ணீர் போல அவர்கள் சிதறிப் போவார்களாக: தங்கள் அம்புகளை அவர்கள் தொடுக்கும் போது அவை கூர்மையற்றுப் போகட்டும்.
ECTA   காட்டாற்று நீர்போல அவர்கள் மறைந்தொழியட்டும்; அவர்கள் தம் வில்லை நாணேற்றியவுடன் அம்புகள் முறிந்து போகட்டும்!