Bible Language

Ruth 3 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு அவள் மாமியாகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாய் வாழ்ந்திருக்கும்படி நான் உனக்குச் சவுக்கியத்தைத் தேடாதிருப்பேனோ?
IRVTA   {கோதுமைக் களத்தில் ரூத்தும் போவாசும்} PS பின்பு அவள் மாமியாராகிய நகோமி அவளை நோக்கி: என் மகளே, நீ சுகமாக வாழ்ந்திருக்கும்படி நான் உனக்கு சவுக்கியத்தைத் தேடாமல் இருப்பேனோ?
ERVTA   பிறகு நகோமி ரூத்திடம், "என் மகளே, உனக்காக நான் ஒரு நல்ல கணவனையும், சிறந்த வீட்டையும் ஏற்பாடு செய்ய வேண்டும். அதுதான் உனக்கும் நல்லது.
RCTA   ரூத் தன் மாமியிடம் திரும்பி வந்தபின் அவளை நோக்கி, "என் மகளே, நீ நலமாய் இருக்கும்படி நான் பார்த்துக் கொள்வேன்; உனக்கு நன்மை உண்டாகும்படி முயல்வேன்.
ECTA   ஒரு நாள் மாமியாராகிய நகோமி ரூத்திடம் நீ இல்வாழ்க்கையில் ஈடுபட்டு மகிழ்ச்சியுடன் இருக்குமாறு செய்வது என் கடமை அல்லவா?