Bible Language

Ruth 3:17 (NLV) New Life Verson

Versions

TOV   மேலும் அவர், நீ உன் மாமியாரண்டைக்கு வெறுமையாய்ப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
IRVTA   மேலும் அவர், நீ உன் மாமியாரிடத்திற்கு வெறுமையாகப் போகவேண்டாம் என்று சொல்லி, இந்த ஆறுபடி வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார் என்றாள்.
ERVTA   அவள், "போவாஸ் உங்களுக்கு அன்பளிப்பாக இதை என்னிடம் கொடுத்தார். உங்களுக்கு அன்பளிப்பாக எதையும் எடுத்துச் செல்லாமல் நான் வீட்டுக்குப் போகக் கூடாது என்று சொன்னார்" என்றாள்.
RCTA   ரூத் மறுமுறையும், "அவர் என்னைப் பார்த்து; 'உன் மாமியிடம் நீ வெறுங்கையுடன் போகவேண்டாம்' என்று சொல்லி, ஆறு மரக்கால் வாற்கோதுமையை எனக்குக் கொடுத்தார்" என்று சொன்னாள்.
ECTA   மேலும் அவர், நான் உம்மிடம் வெறுங்கையோடு வரக்கூடாது என்று அவர் ஆறு மரக்கால் வாற்கோதுமையும் கொடுத்தார் என்றார்.