Bible Language

Acts 27:26 (NLV) New Life Verson

Versions

TOV   ஆயினும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான்.
IRVTA   ஆனாலும் நாம் ஒரு தீவிலே விழவேண்டியதாயிருக்கும் என்றான். PS
ERVTA   ஆனால் நாம் ஒரு தீவிற்குச் சென்று மோதுவோம் என்றான்.
RCTA   ஆயினும், நாம் ஒரு தீவில் தள்ளப்பட வேண்டியிருக்கிறது" என்றார்.
ECTA   எனினும் நாம் ஒரு தீவில் தள்ளப்படுவது உறுதி."