Bible Language

Daniel 7:15 (NLV) New Life Verson

Versions

TOV   தானியேலாகிய நான் என் தேகத்தினுள் என் ஆவியிலே சஞ்சலப்பட்டேன்; என் தலையில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கப்பண்ணினது.
IRVTA   {கனவின் அர்த்தம்} PS தானியேலாகிய நான் என் உடலுக்குள் என் ஆவியிலே சஞ்சலப்படமாட்டேன்; என் மனதில் தோன்றின தரிசனங்கள் என்னைக் கலங்கச்செய்தது.
ERVTA   "தானியேலாகிய நான் குழம்பி கவலைப்பட்டேன். அத்தரிசனங்கள் என் மனதிற்குள் போய் என்னைத் துன்புறுத்தியது.
RCTA   "என் மனம் திகிலுற்றது; தானியேலாகிய நான் அஞ்சி நடுங்கினேன்; என் மணக்கண் முன் தோன்றிய காட்சிகள் என்னைக் கலக்கத்திற்குள்ளாக்கின.
ECTA   தானியேல் ஆகிய நான் உள்ளம் கலங்கினேன். மனக்கண்முன்னே தோன்றிய காட்சிகள் என்னை அச்சுறுத்தின.