Bible Language

Deuteronomy 11:32 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள்.
IRVTA   ஆகையால் உங்களுக்கு இன்று நான் ஏற்படுத்துகிற சகல கட்டளைகளையும், நியாயங்களையும் கைக்கொண்டு நடக்கக்கடவீர்கள். PE
ERVTA   நான் இன்று உங்களுக்குத் தருகின்ற சட்டங்களுக்கும், நியாயங்களுக்கும் கீழ்ப்படிந்து எச்சரிக்கையுடன் அவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.
RCTA   இன்று நான் உங்கள் முன்னிலையில் எவ்விதச் சடங்கு ஆசாரங்களையும் நீதி முறைகளையும் ஏற்படுத்துவேனோ அவைகளை நீங்கள் கைக்கொண்டு நிறைவேற்ற எச்சரிக்கையாய் இருக்கக் கடவீர்களாக.
ECTA   நான் இன்று உங்கள்முன் வைக்கின்ற நியமங்களையும் முறைமைகளையும் நிறைவேற்றுவதில் கருத்தாய் இருங்கள்.