Bible Language

Exodus 26:12 (NLV) New Life Verson

Versions

TOV   கூடாரத்தின் மூடுதிரைகளில் மிச்சமான பாதி மூடுதிரை வாசஸ்தலத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
IRVTA   கூடாரத்தின் மூடுதிரைகளில் மீதமான பாதிமூடுதிரை ஆசரிப்பு கூடாரத்தின் பின்புறத்தில் தொங்கவேண்டும்.
ERVTA   இக்கூடாரத்தின் இறுதித் திரையின் பாதிப்பகுதி பரிசுத்தக் கூடாரத்தின் பின் பகுதியில் தொங்கிக்கொண்டிருக்கும்.
RCTA   மேற்புறத்தை மூடுவதற்குத் தயார் செய்யப்படும் கம்பளிகளிலே ஒன்று எஞ்சி இருக்குமே, அதன் ஒரு பாதிப் பாகத்தை உறைவிடத்தின் பின்புறத்தில் தொங்க விடுவாய்.
ECTA   கூடார மூடுதிரையில் எஞ்சியிருக்கும் பாகம் தொங்கிக்கொண்டிருக்கும். திருஉறைவிடத்தின் பின்புறத்தே பாதித் திரை தொங்கும்.