Versions
TOV ஒவ்வொரு பலகையும் பத்து முழ நீளமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்கவேண்டும்.
IRVTA ஒவ்வொரு பலகையும் பத்து முழ § 15 அடி நீளம் 27 அங்குலம் அகலம் நீளமும் ஒன்றரை முழ அகலமுமாக இருக்கவேண்டும்.
ERVTA அச்சட்டங்கள் 10 முழ உயரமும் 1 1/2 முழ அகலமும் உள்ளதாக இருக்கவேண்டும்.
RCTA அவை ஒவ்வொன்றும் பத்து முழ உயரமும் ஒன்றரை முழ அகலமுமாய் இருக்க வேண்டும்.
ECTA ஒரு சட்டத்தின் நீளம் பத்து முழம். சட்டம் ஒவ்வொன்றின் அகலம் ஒன்றரை முழம்.