Bible Language

Exodus 26:23 (NLV) New Life Verson

Versions

TOV   வாசஸ்தலத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டுபண்ணுவாயாக.
IRVTA   ஆசரிப்பு கூடாரத்தின் இருபக்கத்திலுமுள்ள மூலைகளுக்கு இரண்டு பலகைகளையும் உண்டாக்கவேண்டும்.
ERVTA   பரிசுத்தக் கூடாரத்தின் பின்புறத்து மூலைகளுக்கென்று இரண்டு சட்டங்கள் செய்.
RCTA   ஆசாரக் கூடாரத்தின் பின்பக்கத்து ஓரங்களிலே இரண்டு பலகைகளையும் அமைப்பாய்.
ECTA   அதனுடன் திருஉறைவிடத்தின் மூலைகளுக்காக இரண்டு சட்டங்களும் செய்வாய்.