Bible Language

Exodus 29:11 (NLV) New Life Verson

Versions

TOV   பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக் கூடாரத்து வாசலண்டையிலே கர்த்தருடைய சந்நிதானத்தில் அடித்து,
IRVTA   பின்பு நீ அந்தக் காளையை ஆசரிப்புக்கூடாரத்து வாசலின் அருகில் யெகோவாவுடைய சந்நிதானத்தில் கொன்று,
ERVTA   ஆசாரிப்புக் கூடாரத்தின் நுழைவாயிலில் காளையைக் கொல். கர்த்தர் இதைப் பார்ப்பார்.
RCTA   அதனை ஆண்டவருக்கு முன்பாகச் சாட்சியக் கூடாரத்தின் வாயிலருகில் அடித்துப் பலியிடக் கடவாய்.
ECTA   அக்காளையைச சந்திப்புக் கூடார வாயிலில் ஆண்டவர் திருமுன் அடிப்பாய்.