Bible Language

Hosea 13:7 (NLV) New Life Verson

Versions

TOV   ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதிவிருப்பேன்.
IRVTA   ஆகையால் நான் அவர்களுக்குச் சிங்கத்தைப்போல் இருப்பேன்; சிவிங்கியைப்போல் வழியருகே பதுங்கியிருப்பேன்.
ERVTA   "அதனால்தான் நான் அவர்களுக்கு ஒரு சிங்கத்தைப் போலிருப்பேன். நான் சாலையில் காத்திருக்கிற சிறுத்தையைப் போன்று இருப்பேன்.
RCTA   ஆனால் நாம் அவர்களுக்கு ஒரு சிங்கம் போல் இருப்போம், வேங்கைபோலப் பாய வழியோரத்தில் மறைந்திருப்போம்.
ECTA   ஆதலால் நான் அவர்களுக்கு ஒரு சிங்கம் போலிருப்பேன்; வேங்கைப்போலப் பாயுமாறு வழியோரத்தில் மறைந்திருப்பேன்.