Bible Language

Hosea 4:17 (NLV) New Life Verson

Versions

TOV   எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
IRVTA   எப்பிராயீம் சிலைகளோடு இணைந்திருக்கிறான், அவனைப் போகவிடு.
ERVTA   எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்திருக்கிறான். எனவே அவனைத் தனியே விட்டுவிடு.
RCTA   எப்பிராயீம் சிலைகளோடு சேர்ந்துகொண்டான், அவனை விட்டு விலகியிரு.
ECTA   எப்ராயிம் சிலைகளோடு சேர்ந்து கொண்டான். அவனை விட்டுவிடு.