Bible Language

Isaiah 14:10 (NLV) New Life Verson

Versions

TOV   அவர்களெல்லாரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலட்சயமானாயோ? எங்களுக்குச் சமானமானாயோ? என்று சொல்லுவார்கள்.
IRVTA   அவர்களெல்லோரும் உன்னை நோக்கி: நீயும் எங்களைப்போல பலவீனாமானாயோ? எங்களுக்குச் சமமானாயோ? என்று சொல்வார்கள்.
ERVTA   இந்த அனைத்துத் தலைவர்களும் உன்னைக் கேலிசெய்வார்கள். இப்பொழுது எங்களைப்போன்று நீயும் மரித்த உடல். இப்பொழுது நீ சரியாக எங்களைப் போன்றே இருக்கிறாய்" என்று அவர்கள் சொல்வார்கள்.
RCTA   அவர்கள் அனைவரும் உன் முன் வந்து, 'நீயுமா எங்களைப் போல் வலுவிழந்தாய்! நீயும் எங்களைப் போல் ஆகிவிட்டாயே!' என்று அவர்கள் உன்னை நோக்கிக் கூறுவார்கள்.
ECTA   அவர்கள் அனைவரும் உன்னை நோக்கி, "நீயும் எங்களைப்போல் வலுவிழந்து போனாயே! எங்களின் கதியை நீயும் அடைந்தாயே!