Bible Language

Isaiah 36:10 (NLV) New Life Verson

Versions

TOV   இப்பொழுதும் கர்த்தருடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்துக்கு விரோதமாய்ப் போய் அதை அழித்துப்போடு என்று கர்த்தர் என்னோடே சொன்னாரே என்று சொன்னான்.
IRVTA   இப்பொழுதும் யெகோவாவுடைய கட்டளையில்லாமல் இந்தத் தேசத்தை அழிக்க வந்தேனோ? இந்தத் தேசத்திற்கு விரோதமாகப் போய் அதை அழித்துப்போடு என்று யெகோவா என்னுடன் சொன்னாரே என்று சொன்னான்.
ERVTA   அதோடு, நான் இந்த நாட்டிற்கு வந்து போரிட்டபோது கர்த்தர் என்னோடு இருந்தார் என்பதை நினைவுகொள்ளவேண்டும். நான் இந்த நகரங்களை அழித்தபோது கர்த்தர் என்னோடு இருந்தார். கர்த்தர் என்னிடம், "எழுந்து நில், இந்த நாட்டிற்குப் போ. இதனை அழித்துவிடு! என்று கூறினார்" என்று கூறுங்கள் என்றான்.
RCTA   மேலும், ஆண்டவரின் ஆணையின்றியா இந்த நாட்டை அழிக்கப் படையெடுத்து வந்தேன்? நீ அந்த நாட்டின் மேல் படையெடுத்துப் போய் அதை அழி என்று ஆண்டவர் எனக்குக் கட்டளையிட்டார்'" என்று சொல்லியனுப்பினான்.
ECTA   மேலும், ஆண்டவரின் விருப்பமின்றியா, இந்த நாட்டுக்கு எதிராக வந்து அதை அழிக்கப்போகிறேன்? ஆண்டவர் என்னிடம், 'நீ இந்த நாட்டுக்கு எதிராகச் சென்று, அதை அழித்து விடு' என்று கூறியுள்ளார்" என்றான்.