Bible Language

Isaiah 38:6 (NLV) New Life Verson

Versions

TOV   நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத்தப்புவித்து, இந்த நகரத்துக்கு ஆதரவாயிருப்பேன்.
IRVTA   நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா ராஜாவின் கைக்குத் தப்புவித்து, இந்த நகரத்திற்கு ஆதரவாயிருப்பேன்.
ERVTA   நான் உன்னையும் இந்த நகரத்தையும் அசீரியா அரசனிடமிருந்து காப்பாற்றுவேன் நான் இந்த நகரத்தை பாதுகாப்பேன்" என்று கர்த்தர் கூறுகிறார் என்றான். ஆனால் எசேக்கியா ஏசாயாவிடம், "நான் குணமடைவேன் என்பதை நிரூபிக்கும் கர்த்தருடைய அடையாளம் எது? நான் கர்த்தருடைய ஆலயத்திற்கு போக இயலும் என்பதை நீரூபிக்கும் அடையாளம் எது?" என்று கேட்டான்.
RCTA   உன்னையும் இந்த நகரத்தையும் அசீரிய அரசனுடைய கையினின்று விடுவிப்போம்; நாம் இந்நகரத்தைப் பாதுகாப்போம்.
ECTA   உன்னையும் இந்த நகரையும் அசீரிய மன்னன் கையினின்று விடுவிப்பேன்; இந்த நகரைப் பாதுகாப்பேன்.