Bible Language

Isaiah 41:11 (NLV) New Life Verson

Versions

TOV   இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற யாவரும் வெட்கி இலச்சையடைவார்கள்; உன்னோடே வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
IRVTA   இதோ, உன்மேல் எரிச்சலாயிருக்கிற அனைவரும் வெட்கி கனவீனமடைவார்கள்; உன்னுடன் வழக்காடுகிறவர்கள் நாசமாகி ஒன்றுமில்லாமற்போவார்கள்.
ERVTA   பார், சில ஜனங்கள் உன் மீது கோபத்தோடு இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அவமானம் அடைவார்கள். உங்கள் பகைவர்கள் மறைந்து தொலைந்து போவார்கள்.
RCTA   இதோ, உனக்கெதிராய்ப் போர் புரிகிறவர் அனைவரும், வெட்கி நாணிப்போவார்கள்; உன்னுடன் முரண்படும் மனிதரெல்லாம் ஒன்றுமில்லாமையாய் அழிந்து போவார்கள்.
ECTA   உனக்கெதிராய் வெகுண்டெழுவோர் அனைவரும் மானக்கேடுற்று இழிநிலை அடைவர்; உன்னை எதிர்த்து வழக்காடுவோர் இல்லாதொழிவர்.